Invitation

நான் என் புது வீட்டுக்கு கிரகபிரவசம் நடத்த‌ போகிரேன்.Please tell the idea to print the invitation of tamil wordings..Please reply me friends..

pls reply me friends

நீங்க invitation print போட கொடுக்க போறீங்கல்ல அவங்க நிறைய சாம்பிள் வச்சுருப்பாங்க. அதுல கூட நீங்க செலக்ட் பண்ணிக்கலாம்.

கலை

Thanks kalai.,but na niraya proof parthen ethathu different a iruntha nalla irukumnu ninachen.enna breakfast,lunch panrathunu kulapama irukku.,enna gift kodukarathu entha ideavum kidaikala.,so unkalukku therincha ideakala podunka please......

எங்களின் கருத்து.

இப்பொழுதெல்லாம் பிரிண்டிங் விலை மிக குறைந்து இருப்பதால் நாமே நம் விருப்பம் போல் அழைப்பிதழை வடிவமைக்கலாம்.

உங்கள் குல தெய்வத்தின் படம் அல்லது, உங்கள் வீட்டு பெரியவர்களின் படம் போட்டு புதுமனை புகு விழா விவரங்களை பூர்த்தி செய்து திருக்குறளில் இருந்து இல்லற வாழ்வின் குரல் மற்றும் பொருளை போட்டு நல்ல ரூபாய் 10 ற்கு,ஒரு வரவேற்பு அட்டை தயார் செய்யலாம்.

இது புது விதமாக எல்லோரும் விரும்பும் விதமாகவும் இருக்கும்.

நன்றி

வாழு.....வாழ விடு....

appadiye konjam lunch entha madiri prepare pannalam.,vanthudu thirumba poravankalukku enna kaila koduthudu vitalamnu oru idea sollunka

WHEN FUNCTION??

No pains,No gains

ANANTHAGOWRI.G

மேலும் சில பதிவுகள்