புதினா துவையல்

தேதி: November 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - ஒரு கட்டு
தேங்காய் - சிறிது
உப்பு - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/4 தேக்கரண்டி


 

புதினா இலைஐ ஆய்ந்து எடுத்து கழுவி எடுத்து கொள்ளவும்.
தேங்காய் ,மிளகாய், சீரகம், உப்பு ,புதினா அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்