சிறிய‌ நெல்லிக்காயில் என்ன dish பன்றது

சிறிய‌ நெல்லிக்காயில் என்ன dish பன்றது , அதோட‌ link இருந்தாலும் inform me , நெறய‌ நெல்லிக்காயை waste பன்னிட்டு இருக்க‌ , ஒரு link படிச்ச‌ அதுல‌ பெரிய‌ நெல்லிக்காய் use பன்னிருக்கு, எனக்ககு சிறிய‌ நெல்லிக்காயில் எதாவதும்
dish inform பன்னுங்க‌ ,

yours lovable
maha

ஹாய் தோழி மகா,
எனக்கு தெரிந்து ஊறுகாய் செய்யலாம்,
நெல்லிகாய் சாதம் செய்யலாம்,
நெல்லிகாயை வேகவைத்து காயவைத்து புளி குழம்பு செய்யும் போது மாங்காய் வத்தல் போல‌ யூஸ் பண்ண்லாம்.

இன்னும் நிறைய‌ நம்ம‌ தோழிகள் சொல்வாங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இதெல்லாம் சின்ன நெல்லிக்காயிலா சுபி செய்யலாம்? எனக்கும் புதுசா இருக்கு. ட்ரை பண்ணனும் ஒரு முறை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாதம் செய்முறை , link எங்க‌ இருக்கு , sister இதோட‌ dish செய்முறை link ம் இருந்தாலும் write ,,,,,

Your lovable

maha

வனி அக்கா,
ம்ம் செய்யலாம் , எங்க‌ அம்மா செய்வாங்க‌,
அதுவும் நெல்லி ஊறுகாய் சொல்லவே வேணாம், வெறுமணவே சாப்பிடுவேன்.
எல்லாமே சீசன்ல‌ கிடைக்கும் போது யூஸ் பண்ணுவாங்க‌ அக்கா அம்மா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நெல்லிக்காயில் இனிப்பு தோசி போடலாம்
அச்சாரு பேடலாம்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஹாய் மகா,

இனிப்பு மாங்காய் செய்வதுப்போல் சிறு நெல்லிக்காயிலும் செய்யலாம்,சுவையாக‌ இருக்கும்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

Good tips

Rajinibai Sister Mango ல‌ செய்துௗளேன், இதை try பன்ற,

Yours Lovable
Maha

Janathul Sister தோசி means dhosai யா , எப்படி செய்யனும் tips இருந்த‌ usefull ,,,இருக்கும்

yours lovable
maha

நெல்லிக்காயை சற்று நீரில் அவித்து வடிக்கவும்(அதன் புலிப்பு தன்மையை நீக்க)பின்சீனி இனிப்புக்கு தகுந்த படி ,ஏலம்,நெல்லி சேர்து சற்று நீர் சேர்து சிரு நெருப்பில் வேக விடவும் பின் இருகிய பதம் வந்ததும் இரக்கி சூடாரியதும் பரிமாரவும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்