malai vembu

I am in Coimbatore Malawi vembu where I will get? Which shop.

மலை வேம்பு கடையில் கிடைக்குமா என்று தெரியவில்லை. சாதாரணமாக‌ எல்லா இடங்லகளிலும் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் விசாரித்து பாருங்கள்

YANAKU THIRUMANAM AKE 11 MONTH ENUM YANAKU BABY ELE ETHARKU MALAI VEMBU SAPTAL KULANTHAI NEKUMA YANRU SOLUGALAN PLEASE... ATHAM EAPADI SAPDANUM EPOTHU SAPIDANUM YARAVATHU SOLUGA PLEASE

நீர் கட்டி பிரச்சனை இருப்பவர்கள், கருமுட்டை வளர்ச்சி இல்லாதவர்கள், கரு முட்டை பலமற்று இருப்பவர்கள் இதை சாப்பிடலாம் என்று அருசுவையில் நம் தோழி ஒருவர் சொல்லியிருந்தார்.எனக்கு நீர் கட்டி பிரச்சை இருப்பதால் நான் period
ஆன முதல் மூன்று நாட்கள் சாப்பிட்டேன். இரண்டி டம்லர் தண்ணீரில் இரண்டு கைபிடி இலயை போட்டு நன்கு கொதிக்க‌ விட்டு அந்த தண்ணீர் ஒரு டம்லராக‌ வற்றியதும் அதை வடிகட்டி விட்டு காலையில் வெறும் வற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டேன். பதில் கொடுப்பதற்கு சற்று தாமதமானத்ற்கு sorry shobana

nan malaivembu neeril sutham seithu arithu oru tampler alavuku kudithen yenaku 10 days thali period vanthu ullathu yen appdi anathu, innum veru yethavathu iyarkai murail veru yethavathu irunthal sollunga

மேலும் சில பதிவுகள்