test pannalama?pls friends sollungah

எனக்கு,ஜனவரி 30 ம் தேதி period ஆனது.அப்படியானால்,நாளை 34ம் நாள் நான் home test பன்னலாமா?

hai nenga test panni parunga positive result vara pray pannikren friend

s kandipa pannalam all the best.do it for morg first urine

மேலும் சில பதிவுகள்