4month baby

my 4month baby ipa water,juice lam kodukalama doctor feed mattum pothum solluraga but my amma lam water koduka solluraga. Gas problem vera enga 2nd perukum iruku adhuku enna pannalam. gripe water lam kodukalama papa ku.
Ava ipa kuputhukura adikadi panura adhana vaiyuru amugi urine or vomit panura adhukuda paravala night thokathula kuda kupura try panura enna pannalam

பாப்பாக்கு க்ரைப் வாட்டர் கொடுக்கலாம்.... 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தால் போதும்... இரவில் தூங்கும் போது சைட்ல தலையணை வையுங்கள்... உங்கள் உணவில் பூண்டு,பெருங்காயம் சேர்த்துக்கொள்ளுஙள்

மேலும் சில பதிவுகள்