fetel weight 2096grams 36 week delivery date march 28,

fetel weight 2096grams 36 week delivery date march 28, entha weight rombakaiya entru theriyavillai please urgent reply

ஹாய் கிரிஜா,
நீங்கள் தமிழில் பதிவு செய்ய முயற்சிக்கவும். உங்கள் கடைசி ஸ்கேன் ரிப்போர்ட்டை டாக்டரிடம் காட்டியாச்சா? என்ன சொன்னார்கள்? 36 weeks normal fetal weight 2622grms. 500கிராம் எடை குறைவாக உள்ளது. இது பிரச்சனையில்லை என்றே நினைக்கிறேன். டாக்டரிடம் தெளிவாக கேட்கவும். பதட்டபட வேண்டாம். எல்லாமே நல்லாதாக நடக்கும். உங்கள் மனநிலை குழந்தையையும் சாரும் என்பதை நினைவில் வைத்து செயல்படவும். நல்லபடியாக பிள்ளை பெற்று வரவும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Hello ashvitha,

எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதங்கள் ஆகிறது. 5 கர்பமாக‌ இருந்து கலைந்து விட்டது.

இப்பொழூது கரு மூட்டை வளற வில்லை என டாக்டர் சொல்லி விட்டார்.

கரு முட்டை வளற மாத்திரை, ஊசி போட்டும் பார்தோம் பலன் இல்லை.

இதற்க்கு வழீ சொல்லுங்கள்.

your replyikku thanks,
DR Edam kanpithu ketta pothu vallarchi kammi entrum, bio physical activity score 9,enru ullathu, fetel breathing movements 2,Gross body movements 2, fetel tone 2, reactive fetel Heart value 2, amniotic fluid valume 1, total 9 score entru ullathu, one point water level kammi entru sonnarkal, blood test eduthu kondu vanthu katta sonnarkal, fetel weight eraenna seyya vendum

36வது வாரம் முதல் சிசுவின் எடை வாரம் ஏழு சதவீதம் அதிகரிக்க துவங்கும். நீங்க ஒன்னும் கவலபட வேண்டாம் பா. நல்லா சாப்டுங்க. பசிக்கலனு விட்றாதிங்க. நல்லா சாப்டுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. பக்கத்துல தண்ணீர் பாட்டில் வைத்துக்கிட்டு அப்பப்ப குடிச்சிட்டே இருங்க. சும்மா உட்காராம வீட்லயே நடந்துட்டே இருங்க. மனச ரிலாக்ஸா வைத்துக்கங்க. நல்லபடியா குழந்தை பெற கடவுள்கிட்ட பிராத்தனை பண்ணுங்க. நானும் உங்களுக்காக வேண்டிக்கிறேன்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

நீங்க சொல்றது புரியல. 5 முறை கருதரித்து கலைந்துள்ளதா? தெளிவாக சொல்லவும். கருமுட்டை வளர்ச்சிக்கு பச்சைபயற்றை சாப்பிட சொல்வார்கள். இது தவிர என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு இழையாக பார்க்கவும். உங்களுக்கு தேவையான ஏராளமான விஷயங்கள் ஏற்கனவே தோழிகள் பேசி உள்ளனர். உங்களுக்கு உதவும் தோழி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

உங்களது எல்லா கேள்வியையும் ஒரே இழையில் கேட்கவும். பல இழைகளை ஆரம்பிக்காதீர்கள் தோழிகள் பதில் தர சிரமமாக இருக்கும். மேலும் தமிழில் தெளிவாக கேள்விகள் இருந்தால் நிறைய தோழிகள் நிச்சயம் உதவுவர்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

5 மாதங்கள் முடியும் போது கலைந்து விட்டது.

நலமா? உங்களுக்கு இப்போது எத்தனை வாரம்? எப்போது உங்களுக்கு டெலிவரி?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

முதலில் என் வாழ்த்துக்கள்... கவலை படாதீர்கள் உங்கள் குழந்தை நல்ல படியாக பிறக்கும்... அஷ்விதா ஆலோசனை படி செய்யுங்கள்... உங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்தனை செய்கிறேன்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய்,
ரொம்ப நாளா ஆளையே காணுமே? நலமா? எனக்கு ஏப்ரல் 10 டேட் தந்துறுக்காங்க. நானும் நாட்களை எண்ணி கொண்டிருக்கிறேன் எப்போது பிறக்கும் என்று.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்