HMG ஊசி பற்றி சந்தேகம்

எனக்கு 9 வது நாள் HMG ஊசி போட்டார் டாக்டர். இன்றும் போட‌ சொல்லி இருக்கிறார். எனக்கு என்ன‌ பயம் என்றால் இதனால் Side Effect ஏதும் உண்டா?
Please தெரிந்தவர் பதில் சொல்லவும். இது போடுவது நல்லதா? எனக்கு வயது 28. கருமுட்டை வளர‌ என்று சொன்னார் டாக்டர்?

மேலும் சில பதிவுகள்