உடல் எடை அதிகரிக்க‌

உடல் எடை அதிகரிக்க‌ என்ன‌ சாப்பிடலாம்.

ப்ளீஸ் யாருகாவது தெரிந்தால் சொல்லுங்க பா

உடல் எடை அதிகரிக்க,

1.காலை, இரவு‍ வேளை பால் குடிக்கலாம்.
2.டேட்ஸ், கடலை, எள்ளு மிட்டாய் சாப்பிடலாம்.
3.இது ரொம்ப‌ ஒல்லியா இருக்கவங்களுக்கு ‍= கொஞ்சம் கொஞ்சமா 3 தடவைக்கு பதிலா 5 வேளை உணவு சாப்பிடலாம் நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்.
4. வீட்ல‌ இருக்கவங்க‌ டைம் கிடைக்கும் போது பகல்ல‌ தூங்கலாம் , சாப்பிட்ட‌ உடனே தூங்ககூடாது அது ரொம்ப‌ கெடுதல், அரை மணி கழிச்சு தூங்கலாம் வெயிட் அதிகம் ஆகும்.
5. பயிறு வகைகள் சாப்பிடலாம்.

romba thanks

தான் ங் யூ பா

தான் ங் யூ பா

//கொஞ்சம் கொஞ்சமா 3 தடவைக்கு பதிலா 5 வேளை உணவு சாப்பிடலாம் நல்ல‌ ரிசல்ட் கிடைக்கும்.//
//டைம் கிடைக்கும் போது பகல்ல‌ தூங்கலாம் //
;)) அதைத்தானே நானும் சொல்ல வந்தேன். ஏற்கனவே இங்க சொல்லி இருக்காங்க. ;))

சகோதரிகள் எடையை அதிகரிக்க வைக்க நினைப்பதன் காரணத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
எடையை அதிகரிக்க வைக்கிறது ஈஸி. பின்னால குறைக்கிறது மகா சிரமம். பார்த்து. 5 வேளை சாப்பாடு, பகல் தூக்கத்தை விட்டு மீதியை வேண்டுமானால் ட்ரை பண்ணுங்க. பால் கூட அளவுக்கு அதிகமாக வேண்டாம். மிகவும் அவசியம் என்றால் தவிர எடையை அதிகரிக்கும் முயற்சி வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

ஹலோ மேடம் .எனக்கு 20வ வயசு ஆனால், நா ரொம்ப‌ ஒல்லியா இருக்கேன். 15 மாதிரி இருக்கு

Eat wel sleep wel b happy

உடல் எடை குறைய‌ பாடுபடும் நேரத்தில், எடை அதிகமாக‌ வழி. ரொம்ப‌ சந்தோஷம். கொழுப்பு சார்ந்த‌ உணவுடன் புரோட்டின் உணவும் எடுக்கவும். நன்றாக‌ சாப்பிட்டு தூங்கவும். எடை தன்னால் கூடும்.

மேலும் சில பதிவுகள்