பிரட் தூள்

வணக்கம். பிரட் தூள் என்றால் என்ன? நன்றி

டியர் Jayashiri,
பிரட்டை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து பின் மிக்ஸியில் நைசாக பொடித்தால் பிரட்தூள்.
கடைகளில் பிரட் crumbs என்று கிடைக்கும். அவை கட்லட் போன்ற பொரிக்கும் உணவுகளில் சேர்த்தால் நன்கு மொறு மொறுப்பாக வரும்.

Thank you Ms Mano

ஹலோ ஜெயஸ்ரீ, தங்கள் கேள்விக்கு பதில் அளித்தது திருமதி முத்துலட்சுமி அவர்கள். நன்றியை அவர்களுக்கு அனுப்பிவிடவும்.இரண்டு மனோக்கள் இருக்கின்றோம், இருந்தாலும் நான் தங்களுக்கு குறிப்பிட்டுவிட்டேன்.Bye.

மேலும் சில பதிவுகள்