hai frds plz help me

na feb 12 date aanen na pregnancy irukanu theriyala. test panni patha negative nu kattuthu frs

நீங்க ஹோம் டெஸ்ட் எடுத்த பிறகு நெகடிவ் இருந்தால் பரவாயில்லை எதுக்கும் போய் டாக்டர் கிட்ட டெஸ்ட் பன்னிட்டு வாங்க

eppo poyee doctor ra pagalam frds

1 week wait panitu apurama marupadiyum parunka nalla result varum nanum feb 8 date anan ana innum test edukala wait panni pakalam irukan pa all the best

ungalugum all the best ramya

bike la travel pannalama illa bus la travel pandrathu nallatha frds. na work pannidu iruken atha ketten

போதுமான அளவுக்கு தவிர்க பாருங்க தயவு வண்டிய நிங்க ஒட்டாமல் இருங்க பின்னால் அமர்ந்து செல்வது நல்லது

ENNA FRUITS SAPADALAM FRDS

Madulai neraya sapidunga

urine varum pothu mattum blood varuthu so na date aayiden nu arthama illa enna nu enagu theriyala payama iruku plz help me

Nalla doctor da poi check pannuga

மேலும் சில பதிவுகள்