k.shobana karthick

friends yanaku 2 daysa ora mayakama eruku vamet vara mathiri eruku thalai suthuthu pa ana enam yanaku period date varala pa athunala epadi eruku sola mudiuma na work panran pa please tell me the answer.... friend

ஹோம் டெஸ்ட் செய்து பாருங்கள்.

yanaku last month 18th period achu pa... stomic la atho pora mathiri eruku pa

அப்போ கொஞ்சம் வெய்ட் பன்னுங்க‌. நான் பிப்ரவரி 20. எனக்கும் ஆசைய‌ இருக்கு. பார்க்கலாம். நல்லதெ நினைப்போம். ந்ல்லதெ நடக்கும்.

நீங்க மெடிக்கல் ஷாப் போய் பிரகன்சி கிட் வாங்கி அதுல ஹோம் டெஸ்ட் பன்னுங்க. அதுக்கு பிறகு எதனாலா தலை சுத்தல், வாமிட்டிங், மயக்கம் எதனாலா வருதுனு கன்பாம் பன்னிக்கலாம்.

etharku monadi etha mathiri la eruthathu ele pa

conceive aana kuda ippadi irukkum pa.. 10 days wait panni test panni paarunga pa ellam nallathave nadakkum...

Muthumari

ana last month 18th thana na period anathu etha month enam 18th varalaya

karppa kaala aramba symptoms ipdi dhan irukkum. pregnancy test panni parunga.confuse aagadhenga.all the best

23days r 25,27 daysle therium pa.

Muthumari

eppa test panna theyriyathu pa 25 ku mela test panni parunga nallathu nadakkattum pa
neega vunu sentha date ta vachi than pa solla mudium eppadi eruthalum 25 date ku mela test pani parunga

மேலும் சில பதிவுகள்