குழந்தைகளை சாப்பாட வைக்க எளிய வழி முறைகள்:‍-

●Unga baby ku neriya fruit juice kudunga
3
●Dry fruits kudunga after one year ku

●Before one year baby na dry fruits ah mix la nala smooth ah arachu milk la kalainthu kudunga

●Babys ku fish na romba pidikum weekly once fish kudunga ipo summer season varanala chicken kudukathinga

●Parupu satham ah kudukathinga day vara vara mathir kudunga inniku toor dal rice kudutha adutha nalaiku pasi parupu payasam mathir vachi kudunga

●Daily um oru vegetables poriyal mathir seichu kudunga

●Baby ku plate dosai pichi pichi potu kuduthinga na oru place la ukainthu sapada palagipanga kila sinthu vanga atha clean panarathuku sombarithanam padathinga apo dhan baby neriya good habits kathupanga

●Sapadu compel pani kudukathinga compel pani kudutha avingaluku sapatu mela verupu vanthudum....

●Cerelac romba kudukathinga

Nan ipadi sollaran nu kovichukathinga tholigala nan en paiyan ku starting la irruntha ipadi dhan panan avan ku pidicha mathir kuduthu palaikinathu nala ipo nala sapadaran oru nalu kuda avan sapadu kuduka kashta patatha illa enga veetala ellorum achiriya pattanga oru kulainthai ku ipadi kuda sapada vaika mudiyuma nu.....atha mathir baby ku vitamin D neriya irruka foods adikadi kudunga....becoz en paiyan ku vit D kamiya irruka nala leg bend ana mathir ayiduchu iipo oru alavuku paravala doctor kudutha medicine correct ah kuduthuitu vara nala....ipo irruka babys ithu oru main problem morning 7 to 8 kula vara sunlight la konjam vilayada vidunga

dhivya madam,

supera usefulla tips pottu irukinga.... thanks........ ithey madhiri neraya usefulana vishayam share pannunga.... en manamartha parattukkal...

Roopa

Thank u roopa

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க, ஆனா பலரும் படிச்சாங்களான்னே தெரியல. காரணம் தலைப்பும் பதிவும் தமிழில் இல்லாதது. நானும் ரொம்ப சிரமப்பட்டு தான் படிச்சேன். தமிழில் தட்டுங்க, தலைப்பையும் தமிழில் மாற்றுங்க, நிறைய பேருக்கு பயன்படக்கூடிய நல்ல பதிவா இருக்கும். பலருக்கு (என்னையும் சேர்த்து தான்) பசங்களுக்கு சாப்பாடு கொடுப்பது பெரிய வேலை!!! முடியாத வேலையும் கூட எனக்கு பல நேரங்களில்... என்ன போராடினாலும் ஊட்ட முடியாது. :(

கீழே எழுத்துதவி இருக்கு, இல்ல இப்போ இன்னும் சுலபமா நீங்க தட்ட ஆரம்பிச்சதும் இடக்கை பக்கம் “Type method" பெட்டி வருது பாருங்க. Tamil - Phonetic தேர்வு செய்து பாருங்க, இப்போ தட்டினதை அப்படியே தட்டினா தமிழில் அழகா வருமே. :) ட்ரை பண்ணிப்பாருங்க திவ்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nan kandipa try panaran vanitha

Unga tips romba usefula irunthathu Divya sister. Enaku 1 to 4 years kuzhanigaluku enna healthyana snacks kodukalamnu sollunga plzzzzzzzz.

Very useful information. thank you.
enakku onemore information venum. kadaisila unga babykku kal konjam valaichi irukaratha sonnenga.. en babykkum appidi iruku. 1 yr 3 months agithu. nalla oduvan (run). but muttiku kila konjam lightah bend agi iruku. sonnathan theriyum illai na vidthyaSAM theriyathu. dr kitta kamitchom vitamin D3 test eduthanga but normal than prob ille. may be baby nadakarahukku munnadi weight irunthathala appidi irukum prob illai future le sari agitum appo appo massage pannividunga nu sonnaga. enakku konjam details solla mudiyuma?? itha pathi pls..

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

Neenga unga baby pasiparupu urandai,ragi urandai,vegetables la cutlet,potato chips,channa,fruit salad,dry fruits nuts urandai kudunga ithu veetala seinchu kudunga..noodles,lays,kurekure ithu ellam kanala kuda katathinga ithoda taste mattum kulainthaiku pidichuta sapadu,healthy snacks sapadaratha vituduvanga....ithula doubt yethana irruntha kelunga tholi.....

En baby 1year 4months aguthu vit d3 kamiya irrukanala apadi irruku sonanga athuku dr medicine kuduthu irrukanga..babyoda weight athigama irruntha apadi irrukum nadaka nadaka sari ayidum vit d3 mattum kami agama pathukunga massage panathinga baby oda bone romba soft nama massage pannum podhu namaka thareyama bone lite ah bend ayidum ivalonala pani irruntha paravala innima massage panathinga future ithu probl varathu neenga kavala padathinga...mudincha alavuku vit d irruka foods konjam kudunga morning 7 to 8 vara sunlight ah vilayada vidunga.....

HAI DIVYA SISTER,

KINDLY TELL ME THE PREPARATON OF PAASI PARUPPU URUNDAI AND DRY FRUITS URUNDAI.

பயத்தம்பருப்பு லட்டு: http://www.arusuvai.com/tamil/node/11760

கில் மீ டேட்ஸ் (kill me dates) - http://www.arusuvai.com/tamil/node/19459
நட்ஸ் லட்டு - http://arusuvai.com/tamil/node/9340
டேட்ஸ் தேங்காய் லட்டு - http://www.arusuvai.com/tamil/node/17167

இன்னொரு முறை:

டேட்ஸ் விதை நீக்கி தோல் நீக்கி பிசைந்து அல்லது சிறிது நெய்யில் வதக்கி கையால் பிசையலாம். இத்துடன் ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி பாதாம் வேர்கடலை பிஸ்தா எல்லாம் சேர்த்து பேரீட்சையில் உள்ள ஈரத்திலேயே பிசைந்து உருட்டலாம். எத்தனை வகை நட்ஸ் வேண்டுமோ சேர்க்கலாம். நட்ஸ் அளவுக்கு ஏற்றபடி பேரீட்சை அளவை பார்த்துக்கங்க. விரும்பினா 1/2 தேக்கரண்டி நெய் சேருங்க, வாசத்துக்கு. தேங்காய் துருவல் அல்லது ட்ரை டெசிகேட்டட் கோக்கனட்டில் பிரட்டி வைக்கலாம்.

இந்த முறை செய்முறை இன்னும் 2 நாளில் அனுப்பி வைக்கிறேன், விரும்பினா பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்