janathul - March 18, 2014 - 13:48 என்னிடம் நிரைய எக்ச்ரே போட் உள்ளது அதை வைத்து என்ன கைவேலை பன்னலாம் நான் புக்மாக் மட்டும்செய்தன் வேறு ஐடியா உள்ளதா? எக்ஸ்ரே ப்லிம் Permalink Seethaalakshmi - March 18, 2014 - 14:06 அன்பு ஜனாதுல், இந்த இழை பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/23444 அன்புடன் சீதாலஷ்மி Log in or register to post comments சீதாமா Permalink janathul - March 18, 2014 - 14:18 நன்ரிங அதயும் பார்துடன் எனக்கு இன்னும் ஏதாவது ஐடியா குடுங்க சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே Log in or register to post comments ஜனதுல் Permalink imma - March 18, 2014 - 14:37 OHP என்று இங்கு சர்ச் பண்ணிப் பாருங்கள். நிறைய கைவினைகள் இருக்கின்றன. அவை எல்லாமே எக்ஸ்ட்ரே ஷீட்டில் செய்யக் கூடியவைதான். - இமா க்றிஸ் Log in or register to post comments imma Permalink janathul - March 18, 2014 - 15:06 நன்ரிங சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே Log in or register to post comments
எக்ஸ்ரே ப்லிம்
அன்பு ஜனாதுல்,
இந்த இழை பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/23444
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாமா
நன்ரிங அதயும் பார்துடன் எனக்கு இன்னும் ஏதாவது ஐடியா குடுங்க
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
ஜனதுல்
OHP என்று இங்கு சர்ச் பண்ணிப் பாருங்கள். நிறைய கைவினைகள் இருக்கின்றன. அவை எல்லாமே எக்ஸ்ட்ரே ஷீட்டில் செய்யக் கூடியவைதான்.
- இமா க்றிஸ்
imma
நன்ரிங
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே