Help panunga plz

My last period date jan 27...today 53 naal aguthu.but nethu scan eduka poirunthean..nethu enaku 7weeks 2days ..but baby 4weeks stage la than iruukku..so 2weeks apram scan pana solirukanga...Rest edukanum ..Itha pure pregnancy nu sola mudyathunu sollitanga...na urine test than panen Vetla..positive than vanthuchu..ena pananu therla.....Ithula ethavathu problem varuma???

Enaku morning sickness..,tired,..stomach pain Elam irukku...period epaum normal a varum....ena panrathu yaravathu help panunga problem ethum varuma kulanthaiku.....romba asaiya irunthachu....ipa poi....ipa 4weeks stage la kulantha irukku..

Reply me soon....plzzzzz.......

கவலைப்படாதீங்க‌ எல்லாம் நார்மலா இருக்கும். நீங்க‌ சொல்றபடி பீரியட்ஸ் நின்னவுடன் கன்ஸீவ் ஆயிருக்குனு சொல்லமுடியாதுப்பா. ஓவுலேசன் டேட் மாறியிருப்பின் நீங்க‌ கணக்கிடும் நாள் தள்ளி கன்ஸீவ் ஆகியிருக்கலாம். ஆர்டினரி ஸ்கேனில் குழ்ஹந்தைன் நாள் சரியா சொல்லமுடியுமான்னு தெரியலை. டிவி ஸ்கேனில் சரியா கருவின் வளர்ச்சி நாட்களை சொல்லிடுவாங்க‌. கவலைப்படாம இருங்க‌ குழ்ஹந்தை நல்ல‌ ஆரோக்யத்துடன் இருக்கும். திங்க் பாஸிட்டிவ்..:‍)

கவலை படாதிங்க, இது எல்லாம் இப்போ எல்லா மருத்துவரும் சொல்வதுதான் எந்த பிரச்சனையும் இல்லை நார்மல் தான்.

Thank u renuka...unga pathil manasukku aaruthala irukku....jan 9th rescan pana solllirukanga...1injection 3 eduthukka sonanga inaikku 1,19,26 poda sonanga then April 9th scan pan sonanga

Thanks kothai....romba nantri.

Thanks kothai....romba nantri.

மேலும் சில பதிவுகள்