Good News Friends

Today my 30th day. I had done Home pregnancy test. And also got positive result. I am very very happy. Thank god. And thanks for who are all prayed for me.

Thanks once again.....

thanx saranya ..........kandipa happy irukom ungalu regular peroid dhaney

yes ma.

hi maa epudi irukinga nan iruken en kuda peas matingala

hi maa

nalla irukingla ma.......ena maranthutinglo ma?

ALLAHU AKBAR. . . .

வாழ்த்திய‌ அனைத்து தோழிகளுக்கும் நன்றி.........

ஹைய் தோழி சரண்யா மற்றும் ஜாபிரா...
எப்படி உள்ளீர்கள்.......எனக்கும் மாதவிடாய் சரியான சுழற்ச்சி தான்...பா ஆனால் இந்த மாதம் மலை வேம்பு சாப்டேன் பா...

ஹாய்.......சரண்யா, இந்த மாதம் நீங்க கண்டிப்பா அழகான பாப்பாவ உண்டா இருப்பீங்க.....எந்த கவலையும் இல்லாமல் சந்தோசமா இருங்க.....கண்டிப்பா இந்த மாதம் SUCCESSSSSSSSSSSSSS தான் பாருங்க என்றும் அன்புடன்.............. ஜாபிரா...............

ALLAHU AKBAR. . . .

நன்றி தோழி.......................................ஜாபிரா...............

hai saranya nan intha arusuvaila niraiya time intha msg solliruken ungalukagavum ippo solren ungaluku regular periods nu solringa so unga periods datela irunthu 10th day to 18th day varaikum nengalum unga husbandum onna irukanum nadula one day kuda miss panna kudathu ok intha daylathan karu muttai velela varum 24 hours irukum so intha daysla nenga onna iruntha kandipa pregnent conform agum ok. dont wry relaxa irunga

மேலும் சில பதிவுகள்