Good News Friends

Today my 30th day. I had done Home pregnancy test. And also got positive result. I am very very happy. Thank god. And thanks for who are all prayed for me.

Thanks once again.....

hai prabha thanx ma ...,enaku inaiku 16th day pa ....,neega sonna thu konjam aruthala iruku pa ..,kandipa follow panuran pa ...,neega enna panuriga pa

வாழ்த்துகள் சரண்யா இனிமேல் தான் கவனமாக இருக்கனும். டாக்டர் கொடுக்கிற மெடிசின் எல்லாம் தவறாமல் சாப்பிடுங்கள்.

CONGRATS SARANYA....

Thank you so much. ennathan thairiyama eruthalum entha masamachum kedaikuma ellaiya apdinu mind la oditea than eruku..

athan yarakasum intha follicular study pannirukangala..?
evvalo month pannanum ethumey theriyala remu.. ungaluku therija sollungalen

தோழிகளே எனக்கு ஐயூவை என்றால் என்ன என்பதை யாரேனும் தெளிவாக கூறுங்களேன் ப்ளீஸ்..........

ALLAHU AKBAR. . . .

மேலும் சில பதிவுகள்