thayavu seithu mudha sakoothariku udhavungal

Enaku marriage agi 10

rs pa. Enoda kulapathai sati seivinga nu namburen. Enaku kulanthai ila. I have a pcod problem. Treatment edukuren. Jan 18 periods aanen. Stil 44 days la strip la lite pink.colour vanthuchu. Another dr pakum pothu negative.again 52 days la pencil mark pencil line pola irunthuchu. Dr scan ku refer

சில பேருக்கு urin test லையோ blood test லையோ தெரியாதுன்னு சொல்லுவாங்க.. நீங்க டாக்டர் சொன்ன மாதிரி ஸ்கேன் பண்ணி பாருங்க.. மனதை அமைதியாக வெய்து கொள்ளுங்கள்

Scan um pathachu ma. Athula inam two week afer pakalamnu podu irukunu dr sonnnanga.periods vantha vanga or two week after pakalam. Click agalaina laptroscope panalam nu. My age is 29. So late panavendam nu. My hus count is 13 million. Active 97%. Onnume puriyala. Remba kulapama iruku

Enaku ulla kulapathai konjam clear pannunga pa. Enaku unga advice venum

Enaku ulla kulapathai konjam clear pannunga pa. Enaku unga advice venum

Dr.சொன்னமாதிரி கேட்டுகங்ப்பா.வயது போகிறதுனு கவலைவேண்டாம்..32வயதில் திருமனம் செய்து PCODஉள்ள பென்னுக்கு 2Babyஉள்ளது.

ஜெயா டாக்டர் Conceive சொன்னாங்கன்னா Okpa இல்லைன்னா,Labrosocpy பன்னிக்காதிங்க..கச்சக்கா என்று சொல்லக்கூடிய விதை நாட்டுமருந்துகடைல கிடைக்கும்.அதவாங்கி தினம் 2வேலை சாப்பிடுங்க,மோசமான கசப்பாஇருக்கும்.

தாய்மை எதிர்பார்ப்போர் இழை-களையை முழுவதும் படிக்கவும்.. உங்களுக்கு உதவும்.... நல்லதே நடக்கும்...

இருக்கேங்ளா

Dr.சொன்னமாதிரி கேட்டுகங்ப்பா.வயது போகிறதுனு கவலைவேண்டாம்..32வயதில் திருமனம் செய்து PCODஉள்ள பென்னுக்கு 2Babyஉள்ளது.Good Comment

thank u

மேலும் சில பதிவுகள்