rameswaram temple-ராமேஸ்வரம் கோவில்

தோழிகளே,

யாராவது ராமேஸ்வரம் கோவில் சென்று உள்ளீரா.

சென்னை இல் இருந்து நாங்கள் செல்ல இருகிறோம்.

அங்கு தங்க நல்ல ஓட்டல் சொல்லுங்க .

கோவில் க்கு எப்படி போவது.

please help pannunga.

நான் ராமேஸ்வரம் சென்று உள்ளேன். அங்கு கோவிலுக்கு அருக்கிலே நல்ல ஹோட்டல் உள்ளது அங்கு சாப்பாடும் அருமையான இருக்கும். சென்னையிருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் உள்ளது நீங்கள் அதில் செல்லாம். ஆன்லைன் டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். ரயிலிருந்து இறங்கி கொஞ்சம் தூரம் நடந்து செல்ல வேண்டும் கோவிலுக்கு.

Hi life la ellarum once parga vendiya place rameswaram excellent place if possible Dhanuskodi poitu vanga.all the best

!time poitu vantha again poganum nu avalai thundakudiya place..enjoy it

மேலும் சில பதிவுகள்