எனக்கு உள்ள மன அழுத்தை குறைக்க வாருங்கள்

எனக்கு marriage ஆகி 10 வருடங்கள் ஆச்சு. குழந்தை இல்லை. நேற்று மன ஆறுதல்கா ஜாதகம் பார்த்தேன். அதில் என்னவருக்கு 100% குழந்நை கான வாய்ப்பு இல்லை நு சொல்லாங்க. எனக்கு ஓன்டு.இப்படியும் இருக்குமா.

Hi unga pathivai parthen first ungala nambunga kadavul erukunu sollaravangalum roumba days erukanga kadavul ellanu sollaravangalum rouba yrs valaranga so ethula ethu unmai ellam nambigai than so first ungala nambunga ellam nallathave nadakum..all the best b relax

ungaluku physicala enna mam problem.. engita share panikonga.. enaku therijatha naan solren. nambikaiyoda haapya relaxa irunga mam..

manasu remba valikuthupa. enaku mananooiye vanthudum pola.

apadi solathinga mam.. athve periya prob create panidum.. ippo niraya treatment iruku mam..

Be relax first dont get tension pls probs ellathavanga yarum ella so antha probs ku soln thedanum thats good

unga facebook id solunga pa. namma athula chat panalam

//ஜாதகம் பார்த்தேன். அதில் என்னவருக்கு 100% குழந்நை கான வாய்ப்பு இல்லை நு சொல்லாங்க// நம்பாதீங்க‌ இதையெல்லாம். என் தோழி ஒருவருக்கு இதுபோல்தான் சொன்னாங்க‌.
10 வருடங்கள் கழித்து தற்பொழுது அழகான‌ பெண்குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
இப்பொழுதெல்லாம் மருத்துவம் மிகவேகமாக‌ முன்னேறிவிட்டது. நல்ல‌ மகப்பேறு மருத்துவரிடம் சென்று நம்பிக்கையுடன் சிகிச்சை பெறுங்கள். நல்லதே நடக்க‌ வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

thank u pa. hsptl a treatmt eduthudu iruken ma. indha month days thali pochu. inam two wk after varasoliirukanga doctor.

//indha month days thali pochu. inam two wk after varasoliirukanga doctor.// அப்படி இருக்க எதற்காக இப்போ இப்படி! இதையெல்லாம் நம்ப வேண்டாம். மணமான பதினைந்து வருடங்கள் கழித்து குழந்தைகள் பெற்றவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் தாமதிக்காமல் சிகிச்சை ஆரம்பித்திருக்கிறீர்கள். பிறகு என்ன யோசனை! நம்பிக்கையோடு இருங்கள்.

கிடைக்காது என்று இருந்தால் இதெல்லாம் பார்த்தாலும் எதுவும் மாறப் போவது இல்லை. கிடைக்கும் என்று இருந்தால் கூட... இப்போ தேவையில்லாத கவலை.

மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த எண்ணத்தைத் தூரப் போட்டுவிட்டு சந்தோஷமாக இருங்கள். இரண்டு வாரம் கழித்து போய்ப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

இமா. நன்றி உங்கள் வார்ததைகு இப்ப மனசு கொஞ்சம் லேசா இருக்கு. மனம் ஒரு குரங்குல. அதான் நெகடிவ் வான வார்த்தை மனசுல அப்ப்டியே பதிஞ்சு போகுது. உங்கல மாதிரி சகோதிரிகள் எனக்கு எப்பவும் ஆறுதல் ல இருக்கனும்

மேலும் சில பதிவுகள்