Implantation/கரு பதித்தல்

Has any one experienced implantation symptoms?

யாராவது கரு பதித்தல் அறிகுறிகள் ஃபேஸ் பண்ணி இருகிறீகலா?

அப்படி உனர முடியுமா நு தெரியல. ஆனால் ovalation ஆகுரத உணர முடியும். லேசான வயிறு வலி இருக்கும்.வெள்ளை படும் பா. எனக்கு தெரிஞ்சது. தோழிகள் பதionuiல்க்கு காத்து இருப்போம்

தசைப்பிடிப்பு, மார்பகங்கள் வலி, வீக்கம், முதுகு வலி, பசி, வெப்ப ஃப்ளாஷ், சோர்வு மற்றும், அசாதாரண இரத்தப்போக்கு(which is in pink color)

உங்கள் வைஷ்ு:)

. எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது பா. டாக்டர் கூட ரெம்ப நெட் செக் பண்ணாதிங்க. ஒவ்வொரு உடம்பு நிலைமை தெரிஞ்சுதான் ட்ரிட் பன்னோரும் நு. சொன்னாங்க. அது உண்மை யும் கூட. ஒரு அக்கா வ இது என்னோட advise

hi vaishu enakum muthuguvali athiga pasi , tired , adi vaitru vali appapo vanthu pohuthu white bleeding iruku 2side iduppum vali appapo varuthu inaiku 31vathu naal enaku

மேலும் சில பதிவுகள்