kulandhai thavaka villai pls help

yen sonku 8 month aarmvikuthu innum awan thavala villai. yappa kolanthai thavala aarambikum pls help me

Kavalai vendam thozhi....oru sila kulainthaigal thavalama la nadaka start paniduvanga....itha ninaichu kavala padathinga....

சுதா உங்க‌ மகனுக்கு வாக்கர் வாங்கி கொடுங்க‌.. என் மகனுக்கு ஏழு மாதம் இருக்கும் போது வாக்கர் வாங்கி கொடுத்தோம். அவனுக்கு இப்போ 9மாதம் நடக்கிறது அவன் sofa வை பிடித்துகொண்டு நன்றாக‌ நடக்கிறான்.. அவனும் சரியாக‌ தவள‌ வில்லை.. குளிர் காரணமாக‌ நாங்க‌ கீழே விட்டது இல்லை. bed ல‌ தா விடுவோம் பா.. நடக்க‌ ஆரம்பிக்கும் போது குளிர்முடியவும் கீழே விட்டோம் இப்போ தான் நல்லா தவளரான்.. நீங்க‌ ஒன்னும் பய‌ பட‌ வேண்டாம் சுதா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. நல்லா மசாஜ் பண்ணுங்க‌ குளிக்க‌ வைக்கும் போது காலை நல்லா நீவி விடுங்க‌ சரி ஆகிடும்.. விஷ்வா குட்டி எப்படி இருக்கா..

அபிராமி சொல்வதுதான் நானும் சொல்ல போறேன். என் குழந்தையும் அப்படிதான் அவனும் தவள வில்லை தவளவலாமல் நடக்க ஆரம்பித்து விட்டான். அதனால் கவலை பட வேண்டாம். உங்க மகனும் அது மாதிரி சீக்கிரம் நடந்து விடுவான்.

மேலும் சில பதிவுகள்