மாதவிடாய் வலி இருந்து கர்ப்பமானவர்கள் இருக்கீங்களா

hi frnds na babykaha wait pandraen enaku innaiku 32vathu naal ippo adivaitru vali iruku conceive aha try pandravangaluku indha pain varuma apadi vandhu karppamanavanga irukingala pls sollunga na romba expect pandraen intha month bcoz 11/2 varusam aachu pcos iruku athan pls answer sollunga pa கர்ப்ப அறிகுறிகளில் அடிவைற்று வலி இருக்குமா

take rest and no emotions.be happy pa

hmm restlathan iruken tensionaavum iruku

enakku eppavum periodskku 4 or 5 days. stomach pain irukkum .conceive aana antha kooda same pain irunthuchu naan periods thaan vara poguthunu ninaithean aana antha month naan conceive aagitean ippa 8 months aaguthu. marriage aagi 3 years apparam conceive aagi irukkean.realax a irungga kantippa good newssa thaan irukkum....

எல்லாம் நன்மைக்கே

thanku mariya neenga sonnathu enaku aruthala irunthuchu naanum nambikaiyoda irukaen

Eppidi irukku unga udampu ...

தோழி எனக்கு எப்பவும் பிரியர்ட் வற்றதுக்கு ஒரு வாரதுக்கு முன்னாடி வயிரு வலிக்கும், நான் கர்பமான மாதம் கூட 36 நாட்கள் வயிரு வலித்தது பிறகு 40 நாட்கள் கலித்து தான் கர்பமானத நான் டெஸ்ட் பன்னேன்மா...நீங்க கவல படாம சந்தோசம இருங்க...இதுபோல் என் உறவுகார பொண்ணுக்கும் என் தோழிக்கும் என்னைபோலவே இருந்ததாக சொன்னார்கள்....நீங்க கவலை பட தேவையில்லை.......

ALLAHU AKBAR. . . .

Enakku light a vali irukku. Neenga sollura kedka aruthala irukku ana konjam tension a irukku ...

Thozhi dnt worry...idhupol niraya peruku ipdi irundhu pregnant aaki irukanga...tenson aakathinga idhu baby'ku nallathu ila

ALLAHU AKBAR. . . .

ok sister unga advice aruthala irukku. relax a irukkuren .thx sis..

thank u jabira na ippo prds ma 2day my 1st day i am so sad

மேலும் சில பதிவுகள்