பால் அல்வா

தேதி: December 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 4 கப்
ரவை - அரை கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - ஒன்றரை கப்
மஞ்சள் கலர் - அரை டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
பாதாம்பருப்பு - 5


 

வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, பாதாம் பருப்புகளைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் மீதம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
அதிக அனலில் வைத்துக் கிளற வேண்டும். அனைத்தும் சேர்ந்து வரும்போது அனலை குறைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
அல்வாவிலுருந்து நெய் வெளிவரும் போது அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி, பாதாம் தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hai Sujatha,
I tried Milk Halwa. It was nice. Thanks for the receipe.

Christy catherine.J
South Korea.

Christy catherine.J
PhD student,
POSTECH, Pohang,
South Korea.