Thalaiel katti

En kulanthaiku 40 days aakudu.bt avan thalaien pinpurathula small katti iruku.ethu yathanala iruku?i have lot of fear.so help me frnds.

Hi hafra assalamu alaikkum..enoda ponnukum neck nd head jnt panra edathula pinadi left an rgt rendu side um chinnatha katti mari therinjathu nanum bayanthu poi 2 paediatrician ta kamichan avanga athu lam oru pblm ila its nrml apdinu soltanga unga payanku entha edathula iruku?na sna edathulana oru pblm ila dnt wry ma

கவலைபடாதிங்க‌ என் பிரண்ட்டோட‌ குழந்தைக்கும் இப்டி தான் இருந்திச்சு, தரையில் பட பட‌ அது புண் ஆகி குழந்தை அழுதுடே இருப்பா. டாக்டர் குடுத்த‌ மருந்தை உபயோகித்தாங்க‌. அந்த‌ பாப்பா குப்புற விழ‌ ஆரம்பித்தப்போ நல்லா சரி ஆகிட்டு. மிதமான‌ காட்டன் துணியில் தான் படுக்க‌ வைப்பால். அதிக‌ அழுத்தம் படாத‌ வாறு தலைக்கு மட்டும் இரன்டாக‌ துணியை மடித்து வைக்கவும். நம் கையில் உள்ள‌ அழுக்கும் பட்டத‌ வாறு கவணமாக‌ கையாலவும்.

இப்போ அந்த‌ குழந்தை நல்லா இருக்குரா. செம சுட்டி. ஸ்கூல் போறா. உங்கள் குழந்தைக்கும் சீக்கிரம் சரியாகிரும்.

மேலும் சில பதிவுகள்