very urgent pls reply pannunga km

frd enaku konja nalavai thalail puluvettu viluguthu ethuku nan marunthu aduthukondu than iruken..ungaluku therincha marunthu athavathu iruntha solunga ethanala vera ethum problem varuma frds. enaku remba kastama iruku. enaku mariage agi 11/2 year akuthu hus forein la irukar. ethanala veru ethum problem varuma solunga frds...enaku baby ethuku athavathu problem varuma solunga tamil type panna try pannen mudiyala...

ungaluku kulanthai iruka pa. thalaila puluveda ila hair laiya

ஏற்கனவே இதற்காக ஆரம்பித்த இழையிலேயே தொடர்ந்திருக்கலாம். இங்கு தேவையான பதில் கிடைக்காவிட்டால் இன்னொரு இழை தொடங்காமல் பொறுமையாகக் காத்திருங்கள்.

புழுவெட்டு என்னும் சொல் புதிது எனக்கு. என்னவென்று நிச்சயம் தெரியாவிட்டாலும் ஊகிக்க முடிகிறது. //marunthu aduthukondu than iruken.// குணமாக நாட்கள், சில சமயங்கள் மாதங்கள் கூட எடுக்கும் என்று நினைக்கிறேன். இப்போது பயன்படுத்தும் மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள். இடையில் விட்டால் அல்லது மருந்தை மாற்றினால் இத்தனை நாள் செய்த மருத்துவம் பயனில்லாமல் போகும். வேறு மருந்துக்கு மாறினாலும் புதிய மருந்து கூட பலன் தெரிய அதிக காலம் எடுக்கும். அதற்குள் வேலை செய்யவில்லை, சரியாகவில்லை என்று இன்னொரு மருத்துக்குத் தாவ வேண்டாம். பொறுமையாகத் தொடர வேண்டும்.

//enaku remba kastama iruku.// புரிகிறது. என்ன சோப் பயன்படுத்துறீங்க? இப்போது நீங்கள் பயன்படுத்தும் மருந்துக்கு என்ன பெயர்? ஹெல்மட் போடுவீங்களா?

////vera ethum problem varuma frds.// குழந்தைப் பேற்றுக்கும் இதற்கும் தொடர்பு இராது.
இருந்தாலும் மருந்தின் பெயர் கொடுக்காமல் கேள்வி கேட்டால் யாராலும் பதில் சொல்ல இயலாது சகோதரி. யார் எதற்கு எந்த மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் அவற்றோடு வரும் லிட்டரேச்சரை முழுமையாகப் படித்துப் பார்த்து அறிந்து பயன்படுத்துவதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

என்னோட பெரிம்மா பொன்னுக்கும் இப்படி தான் இருந்தது தலையிலே சில பகுதியிலே சுட்டைய தெரியும் அவங்கலும் டாக்டர் கிட்டையும் காட்டுனாங்க ஆனா மருந்த சரியா எடுத்துகலே பாதிலே விட்டுடாங்க. திருநெல்வேலி இருக்குர சொந்த காராங்க வீட்டு கல்யானத்துக்கு போனாங்க அங்க ஒருதங்க கிட்ட தலையிலே என் பொண்னுக்கு புழுவெட்டு இருக்குனு சொன்னாங்க அவங்க சொன்னாங் இத சரி பன்னிடலாம் இங்க ஒரு பாட்டி இருக்கங்க அவங்க கிட்ட போன சரி ஆகிடும் சொன்னாங்க அதே போலே போனாங்க அந்த பாட்டி எதோ ஒரு எண்ணெய் குடுத்தாங்கனு சொன்னாங்க அத தேச்ச பிறகு புழுவெட்டு இருந்த இடமே தேரியலே நானே பாத்து இருக்கேன் பயப்பிடும் படி எதுவும் இல்ல மனச போட்டு குலப்பிகாதிங்க இப்ப பயன்படுத்தும் மருந்தைத் தொடர்ந்து பயன்படுதுங்கள் இம்ம மேடம் சொன்ன மாதிரி இடையிலே விட்டால் இல்ல மருந்த மாற்றினால் இவ்வளவு நாள் நீங்க செய்த சிகிச்சைக்கு பலன் இல்லாமல் போகும் கவலை வேண்டாம் தைரியம இருங்க தோழி இதனாலே எந்த பிரச்சனையும் வராது கவலை வேண்டாம்.

baby ila frd,,mariage 1 1/2 year akuthu.hus forin la irukanga.Puluvettuthan frds ippa konja nalavethan iruku..treatment eduthukittu than irukan..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

enakaga reply pannathuku..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்