help me very urgent

என் குழந்தையின் தோடு திருகானி கானமல் போய்விட்டது.காது குத்தி 1மாதம் தன் அக்குது. நான் தோடு கீழே விலாமல் இருக்க என்ன செய்வதுனு யாரவது சொல்லுங்க பிளீஸ்...

யாரவது பதில் சொல்லுங்க

இப்போதைக்கு தோடு கீழே விழாமல் இருக்க ரப்பரை வெட்டி திருகானிக்கு பதிலா போடுங்க பா அப்புறமா புது திருகானி வாங்கி அதில் பூன்டு சாறு விட்டு பொடுங்க பா சீக்கிரமா களன்டு விழாது.

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

நன்றி ஹாசினி.நான் வெளினாட்டில் இருக்கேன் இங்கு திருகானி கிடைகாது நா 20 நாள் ரப்பர் போட்டு வைத்து இருக்கலாமா

You can also use curry leaves sticks on the hole instead of neem sticks

ஃபார்மஸில கேட்டுப் பாருங்க. மிக மெல்லியதாக வளையக் கூடிய ப்ளாஸ்டிக்கில் காதுக்கென்று குச்சுகள் விற்கிறார்கள். கலர்கலராக பாக்கட்டில் இருக்கும். இவை இதற்கென்றே தயாரிப்பவை; பாதுகாப்பானவை. தோல் அழற்சி வராது. ஃபார்மஸியில் பாதுகாப்பான ப்ளாஸ்டிக் குச்சு வைத்த சிறிய தோடுகளும் கிடைக்கும். சுலபத்தில் கழராது இவை. அப்படியே குளிக்க வைத்தாலும் ஒன்றும் ஆகாது. அங்கு கிடைக்குமா என்று விசாரித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks

நன்றி. நான் விசாரிது பாக்க சொல்ரேன் இமாமா

நித்யா அக்கா,

நீங்க‌ எதாவது உங்கள் சிறு தோடுகளில் உள்ள திருகானி உங்க‌ குழந்தைக்கு செட் ஆகுதா பாருங்க‌,

சைடு கம்மல், மூக்குத்தி போன்றவற்றில் உள்ள‌ திருகானியை போட்டு பாருங்க‌........

அல்லது உங்களிடம் வேறு ஏதும் சின்ன‌ தோடு இருந்தால் அதை காதில் மாற்றி போடுங்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அக்கானு லாம் கூப்பிட வேனாம் சுபி.என் மூக்குத்தி திருகானி போட்டு பாக்ரேன்.எனக்கு ஒரு டவுட் அது பத்தலனா கோல்டு இல்லமல். பேன்ஸி தோடு திருகானி போடலமா

ரொம்ப நன்றி சுபி.என் மூக்குத்தி திருகானி பத்துது.ஆனா என் மூக்குத்தி திருகானிக்கு என்ன பன்னலாம்னு சொல்லுங்க!!

மேலும் சில பதிவுகள்