snacks

<!--break-->Hi friends. Enaku oru aan kulanthai irukan. Avanuku 11 masam aguthu. Avanuku sapadu, paal thavira veru edai edaye ena snacks kodukalam? Konjam Solunga friends.

Biscuit kodukalama?

பிஸ்கட் தரலாம் தோழி..என் மகனுக்கு 10மாதம் நடக்கிறது.. நான் அவன் கையில் பிஸ்கட் கொடுத்து விடுவேன் அவனே தான் சாப்பிடுவான்.. அறுசுவையில் இருக்கும் குக்கீஸ் செய்து பாருங்கள்.. மிகவும் நன்றாக‌ இருக்கும் கடைகளில் வாங்கும் குக்கீஸ் விட‌ வீட்டில் செய்வது மிகவும் நன்றாக‌ இருக்கிறது.. குழந்தை விரும்பி சாப்பிடுவான்..

Romba nanri ma. Ok nane veetil seithu ini kodukiren.

மேலும் சில பதிவுகள்