pregnent conform panuvathu

hai frnds ellarukum happy tamil new year. enaku 1st babyku 3yrs complete. ippa ennaku 62 days aaiduchu innum periods agala. 2times home test pannean negative nu vanthuchu. doctor folic acid tablet koduthuirukanga. 10 days sapida sonnanga. piragu scan pannalamunu sonnanga. ennaku ippa 3days vamiting varamathiri irruku. kumattala iruku. ithu pregnenta illaya rply pannunga pls.

Ninga last'a Epa home test paniga?

saturday hospitalil pannean.

எனக்கு இன்று 33 நாள்,(கடைசி மாதவிடாய் ,14.3.2014 )எனக்கு 28 அல்லது 30 நாட்களுக்குள் பீரியட் வந்துடும்,ஆனால் இப்போ இந்த மாதம் 33 நாளில் சிறு துளி போல பீரியட் ஆகிருக்கு ,அதற்கு பிறகு அடி வயிரு மட்டும் வலி இருக்கு,எல்லாருக்கும் இப்படி தான் இருக்குமா ஃப்ரண்ட்ஸ்.எங்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது,இன்னும் பாப்பா இல்லை ,

neenga udanae oru hpt test pannirunga clear ayirum appavum therilaina 10naaluku apparam test pannunga

மருத்துவமனையில் ஒரு யூரின் டெஸ்ட் எடுத்து பார்த்தால் தெரிந்திடுமே...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்