Aqua Guard பற்றி

ஹாய்,
aqua guard maintanance பற்றி தெரிந்தவர்கள் யாராவது சொல்ல முடியுமா? நாமாக எத்தனை நாளுக்கு ஒரு முறை அதை க்ளீன் பண்ண வேண்டும்? எப்படி பண்ண வேண்டும்? கம்பெனிக்காரன் எப்பொழுது வந்து செக் பண்ண சொல்ல வேண்டும்? தண்ணீரி purity மாறுவதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? நாங்கள் இருப்பது புது வாடகை வீடு. பில்டரே போட்டு கொடுத்துட்டான். அதுனால் ஓனருக்கும் இது பற்றி தெரியவில்லை..இது பற்றி தெரிந்த அருசுவை தோழிகள் யாராவது பதில் சொல்லவும்.

ok ma my husband doing this business cal this number 9677204490

மேலும் சில பதிவுகள்