kilangu

how to find difference between senai kilangu and karunai kilangu.

இரண்டு கிழங்கும் பூமிக்குள் தான் விளைக்கின்றன, சேனைக்கிழங்கு பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும், கருணைக்கிழங்கு பார்ப்பதற்கு பெரியதாக சட்டி போன்றிருக்கும். எனக்கு தெரிந்தது இது தான் நம் தோழிகள் வந்து கூறுவார்கள்.

மேலும் சில பதிவுகள்