மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவரும் வாங்க

அஸ்ஸலாமு அலைக்கும்/ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த புதன்கிழமை சுகப் பிரசவம் முலம் எங்களுக்கு அரோக்கியமான அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. என் அளவில்லா ஆனந்தத்தை உங்கள் அனைவரிடமும் பகிரவே இந்த இலை.

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வாழ்த்துகள் குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

Take care.....

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Faridha congratulations da.realy very happy. Take care

மிக்க நன்றி டா சுசி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மாஷா அல்லா. வாழ்த்துக்கள் தோழி. குழைந்தைக்கு என்ன பெயர் வைத்து இருகிங்க?

மேலும் சில பதிவுகள்