மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவரும் வாங்க

அஸ்ஸலாமு அலைக்கும்/ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த புதன்கிழமை சுகப் பிரசவம் முலம் எங்களுக்கு அரோக்கியமான அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. என் அளவில்லா ஆனந்தத்தை உங்கள் அனைவரிடமும் பகிரவே இந்த இலை.

வழ்துக்கல்,குழந்தைய‌ நல்ல‌ பத்துகொங. உஙகிட‌ பெசி ரொம்ப‌ நால் ஆகுது பா

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

Vaazhthukkal thozhi

Anbudan,
Viji

அயிஷது ஹஃப்னா என்ற பெயர் வைத்து இருக்கோம் பா..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி.ஆமாம் பா பேசி பல நாட்கள் ஆச்சு எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

valthukal friend pappa nalla erukangala friend?

பேரு ரொம்ப நல்லா இருக்கு மா. இப்ப குழந்தை எப்படி இருக்கா?

மிக்க நன்றி.. அல்லாஹ்வின் அருளால் பாப்பா நல்லா இருக்கா மா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ரொம்ப நன்றி மா. அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கா மா. நீங்க எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அல்ஹம்துலில்லா. நான் நல்ல இருக்கேன் மா. Tablets எல்லாம் முடிந்து விட்டதா?

மேலும் சில பதிவுகள்