kulanthaiyin weight

En kulanthaiyin weight 5.2kg 4 matham aarambam agi iruku..pirantha pothu iruntha weight 2.7kg .. ipa irukara weight sariyanatha nu solunga pa..

லாவண்யா குழந்தைகள் எடை ஒவ்வொரு மாதமும் வேறுபடும்..நீங்கள் ஒரே கேள்விற்கு 2 இலைகள் தொடங்கி இருக்கிறீர்கள்... ஒவ்வொரு பதிவிற்கும் செலவிட‌ படுகிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.. மன்றவிதிகளை படியுங்கள் தோழி...

hai lavanya ithu normal weight thaan ungaluku en doubt

EVERY MONTH BABY SHOULD INCREASE 500 GMS. ITS NORMAL

மேலும் சில பதிவுகள்