2 months baby

En 2mönth paiyan,1 weeka,romba alukura,but nalla thungura,paal kodikura.but thungura time poka marra nerangalil aluthukitta irukura.motion la free ya pokudu,dailyum woodwares kodukura 2 times.but ethanala ippadi alukura,pls frnds tharinthal sollunga.kavalaiyaka vllathu.help me plz.

hai hafra intha veyil nerathla ippadithan aluguvanga nenga dailyum 3 times unga paiyan udama thudaithu powder podunga fresha vachukonga nan appadithan pandren then thanni kodunga sila per 6 mothku apursmthaan water tharanum nu solluvanga but enga doctor pappaku water kandipa thara sollirukar unga son alurathuku veyil neram irukalam nu nan feel pandren. nan solratha fellow panni parunga ok

2 மாதம் குழந்தைக்கு தண்ணீர் தர‌ வேண்டாம்.. 6 மாதம் வரை தாய்பால் தவிர‌ வேறு எதுவும் தேவை இல்லை.. தண்ணீர் குடிக்க‌ ஆரம்பித்தால் குழந்தையின் எடை கூடாது...திட‌ உணவு உண்ணும் குழந்தைக்கு தான் தண்ணீர் மிகவும் அவசியம்.. 2மாத‌ குழந்தையின் தாகத்தை தாய்பால் மூலமே தீர்கலாம் பா.. குழந்தைக்கு பவுடர் போட்டால் குழந்தையின் மென்மையான‌ உடல் வரட்சி தண்மை ஆகிவிடும்... lotion & cream போடுவது தான் நல்லது...

hafra.. குழந்தை தண்ணுடைய‌ எல்லா வேலைகளையும் சரியாக‌ செய்யும் போது எதற்கு வுட்வர்ஸ் தருகிறீர்கள் அதுவும் 2 முறை ஒரு நாளைக்கு.. வுட்வர்ஸ் தருவதை தயவு செய்து தவிருங்கள்.. பால் குடிக்கும் குழந்தைக்கு வயுறு வலிக்கும் போது colic caid போன்ற‌ மருந்துகளை தான் தர‌ வேண்டும்.. அறுசுவையில் நம் தோழிகள் வுட்வர்ஸ் பற்றி சொல்லி இருபார்கள் அதை படியுங்கள்..

பிறந்த‌ குழந்தைகள் வெளி உலகத்தை புதிதாக‌ பார்கிறது.. அது பலகும் வரை எதை பார்தாலும் அழுகதான் செய்யும்.. நாம் எப்பொழுதும் அதனுடன் பேசிட்டு இருந்தால் நாம் பேசுவதையும் சிரிபதையும் அவன் பார்து பழகுவான்.. அவனும் சிரிப்பான்...

மேலும் சில பதிவுகள்