Night time feeding

Hai friends enaku oru solution sollunga enna pandrathu yarta kekrathunu therila romba kastama iruku itha kekrathuku but enaku mudila so help pannunga en babyku 2 month aguthu thaipal athigam illai athanal lactodex and mother feeding rendum tharen but pappaku night time vantha thaipal venumnu continuousa 2 to 3 hours pal kudikra paal varutho illaiyo sappitey iruka avalukum vai valikum enakum paina iruku night 10.30 to 1 or 11 to 2 ivlo neram sappitey iruka itha nan eppadi mathurathu. night lactodex koduthalum udaney mother milk venumnu alura night time mattumthan ippadi pandra nan enna pandrathu intha situationa eppadi handle pandrathu frnds enaku oru solution sollunga night time vanthaley konjam bayamathan iruku, pappava nenachalum kastama iruku.

உங்க குழந்தை பசிக்காக குடிக்கிதோ இல்லயோ பாப்பா தூக்கம் வரும் வரை/ நீங்க அவவுடன் இருக்கனும் என்டு தான் இப்படி பன்ராமா முதல்ல நீங்க ஆஸ்பத்யரியில் சொல்லி தாய் பால் சுரக்க டீரிட்மன்ட் எடுங்கப்பா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நீங்க இரவு தூங்க வைக்கும் முன்பே நல்ல LACTOGEN போட்டு பசி தீர பால் கொடுத்து தூங்க வைச்சிடுங்க, அப்புறம் இடையில் குழந்தை எழுந்து அழுகும் முன்பே நீங்க எழுந்து குழந்தைக்கு பால் கொடுங்க இது மாதிரி செய்தீங்கனா கொஞ்சம் நாள் கழித்து குழந்தைக்கும் அது பழகிவிடும். நீங்களும் நிம்மதியா தூங்கலாம். குழந்தைக்கு 3 மாதம் வரைக்கும் அப்படிதான் இருக்கும் அப்புறம் சரியாகிவிடும்.

எனக்கும் தாய்பால் அளவு குறைவுதான் அதனால் நானும் லேக்டோஜன் தான் கொடுத்தேன்.. பகலில் தாய்பால் மற்றும் லேக்டோஜன் கொடுத்தேன் இரவில் லேக்டோஜன் தான் தருவேண்.. நான் ப‌டுக்கும் முன்பு குழந்தைக்கு லேக்டோஜன் கொடுப்பேன் வயுறு நிறைய‌ குடித்தால் அழுக‌ மாட்டான்.. மறுபடியும் இடையில் எழுந்தரிக்கும் போது என் கணவர் லேக்டோஜன் கொடுப்பார்... நான் மருந்து சாப்பிடுவதால் அயர்ந்து தூங்கிடுவேண்.. காலையில் தாய்பால் கொடுப்பேன்... என் மகன் அதை பழகிவிட்டான்.. அவனுக்கு இப்போ 10 மாதம் நடக்கிறது.. இரவு உணவு என் கணவர் தான் ஊட்ட‌ வேண்டும்.. இரவு பசித்தால் என் கணவரை தான் எழுப்புவான்.. குழந்தைகள் எளிதில் தன் பழக்கத்தை மாற்றி கொள்ளும்... முடிந்தவரை குழந்தைகள் இரவு தூங்குவது நல்லது..

Thank u frnds nan night lactogen night thanthalum aval alura thokam varum varai pal kudipa

மேலும் சில பதிவுகள்