Help me (Vaccines)

என் பெண்ணிற்கு இப்போது 4 மாதம் ஆகபோகிறது. ஆனால் இன்னும் அவளுக்கு நிமோனியா injection போடவில்லை.மற்ற தடுப்பூசி & ரோட்டா வைரஸ் ( one dose ) போட்டுள்ளேன். இந்த Pneumococcal vaccines injection அவசியம் போட வேண்டுமா? பதில் கூறவும்.
(குறிப்பு : முதல் மூன்று தடுப்பூசி govt Hospital ல போட்டேன் அந்த nurse மற்ற injection எல்லாம் தேவையல்ல govt போன்ற இன்ஜெக்டியன் மட்டும் போதும்னு சொல்றாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல pls help பண்ணுங்க.)

மேலும் சில பதிவுகள்