packet milk

ஹாய் தோழிகளே . என் மகனுக்கு இப்போது ஒரு வயசு ஆகுது. அவனுக்கு தாய் பால் மற்றும் lactogen 2 கொடுக்கிறேன். அவனுக்கு பாக்கெட் பால் கொடுக்கலாமா? அதனால் எதெனும் problem வருமா? சொல்லுங்கள் தோழிகளே

பேக்கட் பால் அவ்வளவு சிறந்ததாகவும் சுகாதாரமானதாகவும் இருப்பதில்லை..ஆனால் நிச்சயமாக‌ பேக்கட் பாலை விட‌ லேக்டோஜன் மிகவும் பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்..

மிக்க நன்றி தோழி. என் தாமத பதிவிற்கு மன்னிக்கவும்

Hi its k fine

மேலும் சில பதிவுகள்