UK வில் வசிப்பவர்கள் உதவவும்

நான் முதல்முறையாக UK செல்லவிருக்கிறேன்,அங்கெ ஹென்னா பொடி தனியாகவோ, பாக்கெட்டிலோ (sealed) எடுத்து செல்லலாமா? உதவுங்கள்.

நானும் UKயில் தான் வசிக்கிறேன் தோழி, ஆனால் இங்கேயே எல்லா இந்திய கடைகளிலும் கிடைப்பதால் இதுவரை ஹென்னா ஊரிலிருந்து கொண்டு வந்ததில்லை. வேறு சில நாடுகளைப் போன்று UK க்கு அதிகம் பிரச்சனை இருந்ததில்லை. முக்கியமாக Hand luggage-ல் வைக்கக் கூடாது, அதில் ஹென்னா என்று எழுதியிருப்பது நல்லது. Main luggage-ல் போட்டு கொண்டு வரலாம்.

மிக மிக நன்றி வாணி,நான் இப்பொழுதுதான் தங்கள் பதிலை பார்த்தேன்,ஊருக்கு போனதால உங்க பதிலை பார்க்க முடியலை மன்னிக்கவும்.

மிக மிக நன்றி வாணி,நான் இப்பொழுதுதான் தங்கள் பதிலை பார்த்தேன்,ஊருக்கு போனதால உங்க பதிலை பார்க்க முடியலை மன்னிக்கவும்.

மேலும் சில பதிவுகள்