need to increase breast milk

en kuzhanthai under weight baby. piranthu sila natkal icu il vaikapattal. antha samayam mother feed illamal irunthadhu. pinnar baby vantha piragu, mother feed illai, mikavum kuraivaka irunthathu. eppadi athika paduthuvadhu? mathirai (lactare), non-veg, ena ellavatraiyavum seithu vittom. kuzhanthai palai urinchu kudikkatha karanathaal, paal oora villai enru solkirarkal. paal athikam vara enna seivathu?

kuzhanthaiku paal ah urinja theriala athanala unga breast ah ava vaaila vaichu press pannunga paal pattathum kudippa... try panni parunga... delivery legium vaithiar shop la irukkum atha vangi sapidunga paal nalla kedaikum... food and water, juice ithalam athigama sapidunga paal kandia kedaikum... baby kudikalana velia eduthu sangu or spoon la feed pannunga... mudinja varaikum thaaipaal le kuduka try pannunga.... baby ku ungaloda aravanaipu mukkiam ma... try pannitu sollunga...

படிக்க ரொம்ப சிரமமா இருந்துது. :-)
குழந்தைக்கு சரியாக உறிஞ்சத் தெரியவில்லை. ICUவில் என்ன பால் கொடுத்தார்கள்? அதன் சுவைக்கும் பாட்டில் பால் வரும் வேகத்திற்கும் குழந்தை பழக்கப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். குழந்தைக்குப் பழக்கமில்லாமலிருக்கும். விரைவில் களைத்து போக குடிக்காமல் தூங்கப் பார்க்கும். நீங்க கொஞ்சம் அசிஸ்ட் பண்ணுங்க. சுவை பிடிபட்டதும் எல்லாம் சரியாகும். மெதுவே பால் சுரப்பது அதிகரிக்கும். உங்களுக்குப் போதுமான அளவு சுரக்கிறதோ இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குழந்தைக்குப் போதுமான ஊட்டம் கிடைப்பது முக்கியம் இல்லையா! ஆரம்பத்திற்கு உங்கள் பாலை பாட்டில் அல்லது சங்கு எது வசதியோ எடுத்து ஊட்டுங்கள். கூடவே ICUவில் கொடுத்ததையும் தொடருங்கள்.

மேலே கஸ்டம் சர்ச்சில் தேடிப் பார்த்தீர்களா! 'பால் சுரப்பது' பற்றிய சந்தேகங்களுக்கான பதில்களோடு ஏராளமான இழைகள் இருக்கின்றன. தேடிப் படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

இதையும் சும்மா படிச்சு வைங்க. :-) வேற த்ரெட் இருக்கும். கண்ணில் பட்டால் இங்கு போட்டு வைக்கிறேன்.
http://www.arusuvai.com/tamil/node/13067

‍- இமா க்றிஸ்

அந்த மாத்திரை சிலருக்கு தூக்கம் தரும்... என் மகள் பிறந்த போது தந்தாங்க... இருவரும் தூங்கிவழிஞ்சோம். இமா சொல்வது போல பழக்கினா சரியாகும். ஐசியுவில் ஸ்பூன் ஃபீடா? பாட்டில் ஃபீடா? அதை சரியா கேளுங்க. அதுக்கு ஏற்ற மாதிரி நீங்க இங்க பழகலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Neenga sugar water konjum nipple la apply panni papa va sappa vidunga ... apdiyae pick up panipa.. nanum ipadi than seithen..enoda papa sappi kudika arambichita..

mikka nanri thozhi

மேலும் சில பதிவுகள்