oru santhegam

இன்று எனக்கு 24வது நாள்.....ஓய்வு எடுப்பதற்க்காக‌ படுத்தேன்.....சிறிது நேரத்தில் தலை சுற்ற‌ ஆரம்பித்தது.....நான் அசையாமல் படுத்திருந்தேன்.....

மார்பகம் லேசாக‌ வலிக்கிறது.....ஆனால் வெள்ளை படுதல் இல்லை........

நான் என்ன‌ செய்வது தோழிகளே

Hi indhu innum two days kalichu home test pannunga....

Anbudan,
Viji

மேலும் சில பதிவுகள்