35 days pregnant pls help

today enakku 35 days aaguthu. intha time la naan paalak keerai, kiwi fruit, cucumber, ithellam sapidalama? and ennalam sapida kudathunu sollunga pls.

நீங்கள் குறிப்பிட்ட உணவுகள் எல்லாமே தாராளமாக சாப்பிடலாம்.
செல்வி மேடம் எதெல்லாம் சாப்பிடக் கூடாதென்று கீழுள்ள இழையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதைப் படித்துப் பாருங்கள். நிறைய விஷயங்களிருக்கு.

http://www.arusuvai.com/tamil/node/28142

மேலும் சில பதிவுகள்