hair style

enaku new fashion hair style pannanum enoda hair surutaya alava tha erukum enaku nethi konjam akalama erukum round face hairstyle pathi yaraukavathu therincha solunga frs

நெற்றி அகலாமா இருப்பவர்கள் முகத்தை நீளமாக காட்டும் ஹேர் ஸ்டைல் பண்ணுவது நல்லது. முன் தலையில் சிறிது முடியை மட்டும் உயர்த்தி கூடு போன்று வைத்து ஹேர் பின் (hair clips) சொருகினால் கொஞ்சம் நீளமான முகத் தோற்றம் கிடைக்கும்.
எனக்கு தெரிந்தது இவ்வளவுதான்.நீங்க எப்போதாவது பியூட்டி பார்லர் செல்ல நேர்ந்தால் அங்குள்ள பியூட்டிஷியனிடன் ஆலோசனைகள் கேளுங்கள், சொல்லிக் கொடுப்பார்கள்.

மேலும் சில பதிவுகள்