1st day for me

Friends,today is my first day.. innila irunthu Naan eppadi irukkanum nu sollunga pls

VIJI PLS FEEL PANATHA MA. UNAKU PERIODS REGULARNA 7 TO 27 DAY VARAIKUM CONTACT LA ERU MA. IRREGULARNA 4 TO 27 VARAIKUM CONTACT LA ERU MA.

Mythili thanks pa...

Anbudan,
Viji

Diet என்ன‌ என்ன‌ சாப்பிடனும் கொஞ்சம் சொல்லுங்கள் தோழிகளே? இன்றிலிருந்து கரு தரிக்கும் வரை உண்ண‌ வேண்டிய‌ உணவு முறையை கூறவும் தோழிகளே!

Anbudan,
Viji

உங்க‌ பதிலுக்காக‌ காத்திருக்கிறேன் தோழிகளே

Anbudan,
Viji

for my life enakum en hubby kum prblm illa but we take treatment for 1 1/2 years then last 6 month i dont take treatment...apppo enaku correct ah feb my 2 nd anniversarry apo period time nan day 3 la irundhu day 5 varaikum malaivembu illai neraiya thanill la poto kothika vitu half tumbler agi or 45 mins time...then that month itself day 38 i got positive resul. same time day 9 to day 37th day variumke contactla i.e epalam namba mansu relax ah irukum happpya seranum tat u got posi result try this then take mulllai katti pariru for day 9 to day 25 varikum

oravaitha kondaikadalai 10 verum vaitril sapidavum iruvarum.periods muthal 7 natkal sapittal pothum.
butter daily konjam sapidavum
thinamum iravu ghee oru spoon sapidavum.
pachi payaru sundal evening time neega sapiduga.

நன்றி ஃபெமினா.....

மலை வேம்பு விழுப்புரத்தில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.....

தினமும் பாசி பயிர் சாப்புடுறேன்.......

Anbudan,
Viji

நெய் சாப்பிட்டால் நல்லதா.....

கொண்டை கடலை இனிமே தினமும் சாப்பிடுகிறேன் தோழி..மிகவும் நன்றி

Anbudan,
Viji

thirukkarukkavur kovilukku ponal ghee than thudarthu 48 natkal sapida solluvarkal athanal than sonnen.

கண்டிப்பா சாப்பிடுறேன் தோழி.........

Anbudan,
Viji

மேலும் சில பதிவுகள்