kitney stone

23 vayathana en kanavaruku kitneyla stone 10 mm eruku enna unavu kudukalam

௧ால் கிலோ பன்னீா் திராட்சை விதையுடன் சோ்த்து 10 மிளகுடன் ஒ௫ கை காப்பு பூ (வெள்ளை நிறத்துடன் இ௫க்கும், இதை பூலை பூ என்றும் ௬றுவா்) ஒ௫ சேர மைய அரைத்துக் குடிக்க கல் நீங்கும்,,,,,,,7 days la result theriyum nu en friend sonaga so itha follow panni parugaleen....difference irukanu

take care
Dhivyaeaswaran

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

Vittil ulla porulai vaithu kallai neeka mudiyuma Please

daily valathandu sapitu vara kal nenkum

Daily வாழைத்தண்டு juice போட்டு கொடுங்கள். கல் சீக்கிரம் நீங்கும்.

வாழைத்தண்டை சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுங்கள்.

en kealviku bathil thantha anaithu friendsukum thanks pa enna mathiriyana sapadu kudukanum

3\4 கிலோ பீன்ஸ் கொட்டையை நீக்கிவிட்டு தோலை மட்டும் 2லி தண்ணீரில் அடுப்பில்(சிம்மில்) வைக்கவும்.1 மணி நேரங்களித்து பார்த்தால் 1லி வத்தி போகும்.அதை ஆற விட்டு மக்சியில்(DON'T filter )அரைத்து 1 மணி நேரத்திற்குள் விட்டு விட்டு குடிக்கவும்.Its better to drink evening 5pm.Because after lunch no eating or drinking waite for empty stomake.drink Beans juice drink water.No salt or sugar add.Throughout night drink water water water .....NO snack or NO pepsi,NO dinner just Beans juice then water.Nextday u can c the little stone .If possible continue 3 days in evening.

Enname Ellaam

மேலும் சில பதிவுகள்