Susten vaginal inserts

hi friends please tell abouut susten vaginal inserts tablets.

Intha tablet papavoda (Fetal) health and growth thukku kodukum good tablet.

when egg is fertilized and embedded in vagina, now progesterone is needed to keep this pregnancy going on well.
If there is lack of progesterone the pregnancy will be aborted.
so these tabs r given to supplement the hormone from out side to keep the pregnancy going on.
Normally it is given to those who had abortions due to lack of hormone.

Abortion ஆகாம இருக்க இந்த tablet doctor கொடுப்பாங்க மா. இந்த tablet பொதுவா எல்லோருக்கும் prescribe பண்ணுவாங்க. எனக்கும் டாக்டர் கொடுதாங்க. பயப்பட வேன்டாம்

எனக்கும் இந்த‌ மருந்து ஊசி முலம் வாரம் ஒரு முரை போடுறேன் மா..

ஹாய் சரண்யா. உங்களுக்கு எத்தனை மாதம் மா?

thank you friends enntha tablet last month varai continue pannanuma?

எனக்கு delivery வரைக்கும் எடுதுக்க சொன்னாங்க தோழி

thank you sister, i have back pain and stomach pain after taking food or anything. it is normal? and i have always sleeping mood

எனக்கு இது 3 வது மாதம் மா

இந்த மாதிரி சமயங்களில் தூக்கம் வருவது இயல்பு தான் மா. தூக்கம் வரும் பொழுது தூங்குங்கள். வயிற்று வலி பற்றி எனக்கு தெரியவில்லை தோழி மன்னிக்கவும். நீங்கள் check upக்கு செல்லும் போது டாக்டரிடம் கேளுங்கள் மா.

மேலும் சில பதிவுகள்