peasa vaika vali kurungal thozhikala.....

என் பையன்க்கு 1 வயது 5 மாதம் ஆகிறது அவனுக்கு குஷி வந்துவிட்டால் போதும் என்னை கடி ஆரம்பித்து விடுகிறான்... நான் எது சொன்னலும் காது குடுத்து கேட்க மாட்கறான்....அம்மா அப்பா மட்டும் சொல்கிறான்...அவன் இன்னும் பேசவில்லை என்று என் மாமியார் கேட்கிறார்...அவனுக்கு எப்படி பேச கத்து குடுப்பது சொல்லுங்க உதவுங்க்கள்

Thinanum kuzhathaiyudan neenga pesunga...surely he will try to speak....use repeated words... eg, paatti Thathaa....vanakkam. athai maama........1.5 years thane aaguthu..En cousin sister pay an 3 years mela than pesinaan... so be cool and enjoy ur baby activities.....

Anbudan,
Viji

மேலும் சில பதிவுகள்