Please give me a suggestion

hi frd eannakku date talli poi irrukku innaikku 36days aguthu . stomach pain irrukku tired da irrukku . na innum home test pannala . some times date eannakku 3days or 4 days talli tha varum intha thadava 2days extra va tha thalli poi irrukku. eathana problem irrukkuma nu bayama irrukku . yarukkavathu intha mathiri problem irrunthu irrukka .pls sollunga friend

dont feel sivagami b happy feel free dont keep intercourse for child only keep with happy and relax mind ok god bless u tc

நீங்க பேசல் பாடி தெர்மாமீட்டர் நு கடைல விக்கும் அத வாங்கி தினமும் காலைல உங்க உடல் வெப்பத்தை அளந்து வரைபு வரைந்து கணிக்கும் முறையால் நீங்கள் உங்களின் சினை முட்டை வரும் நாளை அறிந்து வைத்திருந்தால் உங்களுக்கு பஜனுள்ளதாய் அது இருக்கும்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

kaja neenga ithoda using methoda sonna yellorukum helpa irukum neengalum itha use panningala

நான் use பண்றதா இருந்தான் but இப்ப நான் pregnand just 39 days .உங்க பாடி temprature அளந்து வசுகொங்க. சின்ன மாற்றமும் பெருசா தெரிஜிற மாதிரி ஒரு வரைபு தயாரிக்கணும். அதாவது 1செல்சியஸ் இற்கு 3cm எடுக்கலாம்.எடுத்து ஒரு மாசம் முழுவதும் தினமும் குறிச்சு வச்சுகங்க அத ஒரு graph ஆ வரையும் போது நடுவில் உள்ள வரைபில் அதாவது பதின்னாலாவது பதினஞ்சாவது நாள் அளவில் ஒரு சடுதிஜான வெப்பநிலை ஏற்றம் தெரிசும் அந்த சரிவு கோட்டோட மாத்திய\ புள்ளிய கண்டு பிடிச்சு அது எந்த நாள் என்று பாருங்க அது தான் சினை முட்டை வார நாள் graph ட அளவீட ௦ செல்சியஸ் ல இருந்து தொடங்காமல் 32 செல்சியஸ்ல இருந்து தொடங்கலாம்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

enaku mrg agi 10 years complete pa. enaku pcod iruku athuku treatmt edukuren. my hub report is 13 mil count motility 97%. las
t month dr told indha month pakalam then laptroscope panalam nu sonnanga. i got periodscrt date. enaku laptroscope panna isdam ila. plz enoda kulapathai saripanunga plzp

please konjam answer panunga. nalaiku nan hsptl poren

மேலும் சில பதிவுகள்