yanaku oru doubt friends...

hai ma ..

white discharges ana husband kuda contact la eruka kudatha ma please tell me ..please kopjam soluga pa ...

FRIEND WHITE DISCHARGE APOTHA MA CONTACT KANDIPA VECHUKANUM.

eapdi solurika pa correcta

hi sssmm hw s ur helth

innaiku yetthanaavthu naal frnd 10kumela aachuna neenga contact la irunga then 20days vara irunga pa

S correct

yanaku last month 25th period achu pa .. athula erthu na 1 onal vitu contact la erukan epa white discharges aguthu pa,, eneam n aathana nal contact vakanum kojam soluga please please pa...

kandippa contactla irukanum white karumuttai veliya varathuku aana symptoms

பெண்களுக்கு periad ஆவதற்கு 14ஆவது நாளுக்கு பிறகும் அடுத்த periad ஆவதற்கு 14 நாளுக்கு முதலும் உள்ள அந்த நாட்களில் தான் சினை முட்டை வெளி வரும் and நீங்க சினை முட்டை வரும் நாளில் செரலனாலும் அதுக்கு 3 நாள் முன்னாடி சேந்தாலும் குழந்தை வரும் வைப்பு இருக்கு என் என்றால் விந்து பெண் உறுப்பினுள் 3 days வரைக்கும் இருக்கும் அதால நீங்க periad ஆகி 1௦ நாளுக்கு பிறகு தொடர்ந்து contack ல இருங்க and கடைசி 1௦ நாளும் வேணாம்.. and contact முடிஞ்சதும் உடனே எழுந்திரிகாம 3௦ நிமிசத்துக்கு அப்புறம் எழும்புங்க தேவைப்பட்டா அப்போது பின்னாடி இடுப்பில தலைகாணி வச்சிட்டு கிடவுங்க...

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

-

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Keep daily no probs

மேலும் சில பதிவுகள்