உதவுங்கள்

எனது குழந்தைக்கு 5 மாதம் ஆகிரது. கடந்த‌ ஒரு வாரதிர்க்கு முன்பு வயிற்றுபொக்கு இருந்தது. மருத்துவரை பார்த‌ பின்பு சரி ஆகிவிட்டது.
குழந்தைக்கு சூடு என‌ கூறினார் இப்பொது தன்ணீரை போல‌ மலம் இருக்கிராள்
ஒரு மனி நேரம் ஒன்றரை மனி நேரதிர்கு ஒரு முரை இருக்கிராள்
என்ன‌ செய்யவது?

குழந்தைக்கு 5 மாதமே ஆகியிருப்பதால் நாமாக எந்த மருந்துகளும் கொடுக்காமல் இருப்பதுடன், டாகடரிடமே கேட்ப்பது நல்லது

நன்றி தோழி,

மேலும் சில பதிவுகள்